வாட்ஸ் ஆப்பில் வருகிறது வீடியோ ஆடியோ வாய்ஸில் புது அப்டேசன்.... பயனாளர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (23:26 IST)
வாட்ஸ் ஆப் இன்றைய வாழ்வில் முக்கிய தேவையாகிவிட்டது. இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஆடியோ மற்றும் வீயோ கால்ஸ் மேற்கொள்ளும் புதிய வசதி வெளியாகவுள்ளது.

 ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப்பை இயக்கி வருவதால் பல புதிய அப்டெட்களை வழங்கி வருகிறது.

அதில், வாட்ஸ் ஆப் வெப் மூலம் வாய்ஸ் கால் மற்ற்ம் வீடியோ  கால் பேசக்கூடிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்கவுள்ளது. அத்துடன் போன் காலை நிறுத்துவது, வீடியோவை ஆன் செய்வது போன்ற ஆப்சன்கள் உள்ள மெனு பட்டன்கள் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments