Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.19 முதல் அன்லிமிடட் சேவை வழங்கும் வோடோபோன்!!

Advertiesment
அன்லிமிடட் சேவை
, வெள்ளி, 26 மே 2017 (10:45 IST)
வோடோபோன் Super Day மற்றும் Super Week என அழைக்கப்படும் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் விலை ரூ.19 முதல் துவங்குகின்றது. 


 
 
வோடோபோன் Super Week சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ஏழு நாட்களுக்கு 250 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
இதே போன்று வோடோபோன் Super Day சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், (வோடோபோன் டூ வோடோபோன்) 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு 100 எம்பி டேட்டா ரூ.19-க்கு வழங்கப்படுகிறது.  

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக தலைவர் கருணாநிதியின் முரட்டு பக்தர் என்.பெரியசாமி மரணம்!