Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவோவின் அடுத்த Y சீரிஸ் படைப்பு - Vivo Y33s அறிமுகம்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:01 IST)
விவோ நிறுவனம் தனது வை சீரிஸ் ஸ்மார்ட்போனான விவோ வை33எஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
விவோ வை33எஸ் சிறப்பம்சங்கள்:
# 6.58 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
# 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட் 
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11
# 50 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/1.8
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
# 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
# பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: மிரர் பிளாக் மற்றும் மிட்-டே டிரீம் 
# விலை: ரூ, 17,990

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments