டுவிட்டர் வலைதளம் அரைமணி நேரம் முடக்கம் ! பயனர்கள் சிரமம்...

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (21:17 IST)
உலகமெங்கும் பல கோடி வாடிக்கையாளர்களையும் , பயனர்களைக் கொண்டுள்ளது டுவிட்டர் வலைதளம்.

சமூக வலைதளங்களில் இன்றைய உலகளாவிய தகவல்களை நொடியில் கொடுத்து அதுகுறித்து நெட்டிசன்கள் கருத்துகள் பதிவிட்டு அது டிரெண்டிங்கில் சென்றால் பேசுபொருளாக உள்ளது என அனைவராலும் கவனத்தில் கொள்ளப்படும்.

இந்நிலையில், இன்று இரவும் 7:30 மணி முதல் இரவு 8 மணி வரை டுவிட்டர் வலைதளம் முடங்கப்பட்டு மீண்டும் தற்போது தொடங்கியதால் பயனாளர்கள் சிரமத்தை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments