Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுக்கு கூட பெய்டு புரமோஷனா? நெட்டிசன்கள் கிண்டல்

Advertiesment
இதுக்கு கூட பெய்டு புரமோஷனா? நெட்டிசன்கள் கிண்டல்
, செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:49 IST)
டுவிட்டரில் ஆயிரக்கணக்கில், மில்லியன் கணக்கில் ஃபாலோயரக்ள் வைத்திருக்கும் ஒரு சிலர் சினிமா விமர்சனம் என்ற பெயரில் விமர்சனம் செய்து தயாரிப்பாளர்களிடம் இருந்து பணத்தை கறந்து வந்தனர். பணம் கொடுக்காத தயாரிப்பாளர்களின் படங்களை மோசமாக விமர்சனம் செய்வது இவர்களது வழக்கமாக இருந்தது
 
ஆனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக எந்தவித திரைப்படமும் வெளியாகாததால் இவர்களுக்கு வருமானம் இல்லாமல் இருப்பதால் ஒருசில கன்ஸ்யூமர் பொருட்களை விளம்பரம் செய்து வந்தனர்.
 
இந்த நிலையில் தற்போது இந்த பெய்டு டுவிட்டர் பயனாளிகள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் காண்டம்களுக்கு புரமோஷன் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்தியாவிலேயே மிகவும் மெலிதான காண்டம்கள் இது என்று ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் காண்டம்களை தற்போது இந்த பெய்டு டுவிட்டர் பயனாளிகள் புரோமோஷன் செய்துவருவதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர் 
 
இதுக்கு கூட புரோமோஷனா? இவர்களுக்காவது சீக்கிரம் தியேட்டரை திறந்து விடுங்கப்பா என்று நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்க் போடலைன்னா உடனே அரெஸ்ட்! சட்டம் தெரியாமல் சிக்கிய பெண்! வைரலாகும் வீடியோ