Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருகிறது கூகுளின் அடுத்த பதிப்பு நாவ்கட் ஆன்ராய்டு

Advertiesment
வருகிறது கூகுளின் அடுத்த பதிப்பு நாவ்கட் ஆன்ராய்டு
, வெள்ளி, 1 ஜூலை 2016 (12:57 IST)
உலகில் புகழ் பெற்ற நிறுவனமான கூகுள் ஆன்ராய்டின் அடுத்த பதிப்பான நாவ்கட் என்று பெயரிடப் பட்டுள்ள ஆன்ராய்டு வெர்சன் 7.0னின் (Android Version 7.0) அதிகாரப் பூர்வமாணத் தகவல்களை வெளியிட்டு உள்ளது.


 

நாவ்கட் என்பதற்கு வறுத்த கொட்டைகள் மற்றும் பழ பிட்கள் உள்ள சாக்லேட் என்று பொருள். அதேபோல் இந்த நாவ்கட் ஆன்ராய்டிலும் சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தவிர புதிய அறிவிப்புகளை காட்டும் குறியீடு (New Notification Shade) மற்றும் மிகவும் அவசியமான பல திரை திறன்களை (Muilty Screen Capacity) மொபைல் போன் மற்றும் டேப்லெட்டில் கொண்டு வரவிருக்கிறது.

மேலும் இதனுடைய மற்ற அம்சங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கி முனையில் 2 பெண்கள் 12 நபர்களால் பாலியல் பலாத்காரம்