Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்ஜெட் விலையில் ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்: நாளை முதல் விற்பனை!

பட்ஜெட் விலையில் ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்: நாளை முதல் விற்பனை!
, வியாழன், 27 மே 2021 (12:11 IST)
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்துள்ளது. 

 
மே 28 ஆம் தேதி முதல் (நாளை) அமேசானில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பின்வருமாறு... 
 
டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஹைஒஎஸ் 7.0,
# 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 
# மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 
# 6 ஜிபி ரேம் 
 # 48 எம்பி பிரைமரி கேமரா,
# 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, 
# ஏஐ லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா 
# டூ-டோன் பினிஷ் 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி 
 
விலை விவரம்: 
டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ 4 ஜிபி ரேம், 64 ஜிபி மாடல் விலை ரூ. 9,999
டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ 6 ஜிபி ரேம், 64 ஜிபி மாடல் விலை ரூ. 10,999 
டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆல்ப்ஸ் புளூ, ஸ்ப்ரூஸ் கிரீன் மற்றும் மேக்னெட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் கோரிக்கை!