Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.80,000-த்துக்கும் மேல் விலை... அப்படி என்ன இருக்கு கேலக்ஸி எஸ்22+ ஸ்மார்ட்போனில்?

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (16:33 IST)
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்22+ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி எஸ்22+ சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே 
# கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பேனல் 
# 4nm octa-core Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர் 
# ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்
#  f/1.8 வைட் ஆங்கில் லென்ஸ், 
# ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலிஷேசன் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 
# 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா ஒயிட் ஷூட்ட, 
# 10 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ ஷூட்டர் 
# f/2.2 லென்ஸ் கொண்ட 10 மெகாபிக்ஸல் செல்பி கேமரா 
# 5ஜி, 4ஜி எல்.டி.இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், டைப் சி யூஎஸ்பி போர்ட் 
#  4,500mAh பேட்டரி 
# 45W ஒயர் சார்ஜிங், 15W ஒயர்லெஸ் சார்ஜிங் 
#  8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.84,999
# 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.88,999

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments