சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது.
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே
# மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்
# 8 ஜிபி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எம்ஐயுஐ 13
# 200 MP பிரைமரி கேமரா,
# 8 MP அல்ட்ரா வைடு,
# 2 MP மேக்ரோ கேமரா,
# 16MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத்
# யுஎஸ்பி டைப் சி போர்ட்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி,
# 120 வாட் பாஸ்ட் சார்ஜிங்
Edited By: Sugapriya Prakash