Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெட்மி நோட் 11டி 5ஜி அறிமுகமானது: விவரம் உள்ளே!!

ரெட்மி நோட் 11டி 5ஜி அறிமுகமானது: விவரம் உள்ளே!!
, புதன், 1 டிசம்பர் 2021 (15:33 IST)
ரெட்மியின் புதிய நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி நோட் 11டி 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 1080x2400 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் 
# மாலி-ஜி57 எம்.சி.2 ஜி.பி.யு.
# 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# 50 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
# 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
# 16 எம்.பி. செல்பி கேமரா
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரெட்மி நோட் 11டி 5ஜி  6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 16,999, 
ரெட்மி நோட் 11டி 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999, 
ரெட்மி நோட் 11டி 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 19,999 
ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டார்டஸ்ட் வைட், அக்வாமரைன் புளூ மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒமிக்ரான் அச்சுறுத்தல்; சர்வதேச விமான சேவை ஒத்திவைப்பு! – மத்திய அரசு அறிவிப்பு!