பட்ஜெட் விலையில் பக்கா அம்சங்களுடன் Redmi 12C! – விலை எவ்வளவு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (15:40 IST)
ரெட்மி நிறுவனம் உலகளவில் தனது பட்ஜெட் ஸ்மார்போனான ரெய்மி 12சி-யை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ரெட்மி நிறுவனமும் ஒன்று. பல சிறப்பம்சங்களுடன், நவீன தொழில்நுட்பங்களோடு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் ரெட்மி தற்போது குறைந்த விலையில் அளவான அம்சங்களுடன் கூடிய ரெட்மி 12சி என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Redmi 12C ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
 

Redmi 12C ஸ்மார்ட்போன் 4ஜி வசதியுடன் வெளியாகிறது. இது ப்ளாக், ப்ளூ, மிண்ட் மற்றும் பர்ப்பிள் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

4 ஜிபி/64 ஜிபி, 4 ஜிபி / 128 ஜிபி, 6 ஜிபி / 128 ஜிபி என்ற மூன்று வகையான மெமரி கொள்ளளவுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தேர்தலில் போட்டியிடுகிறாரா? மூத்த வழக்கறிஞர் கருத்தால் பரபரப்பு..!

ஈரோட்டில் தொண்டர் படையை வழிநடத்தும் செங்கோட்டையன்.. களத்தில் நின்று போட்ட பரபரப்பான உத்தரவுகள்..!

அதிகாலை முதலே குவிந்த தொண்டர்களின் கூட்டம்.. விஜய் உரையாற்றும் இடத்திற்கு 3 அடுக்கு தடுப்பு பாதுகாப்பு..!

கோவை வந்தார் தவெக தலைவர் விஜய்.. இன்னும் சில நிமிடங்களில் மாநாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments