Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியல்மியின் புதிய நார்சோ 50... மார்ச் 3 முதல் விற்பனையில்..!!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (11:02 IST)
ரியல்மி நிறுவனம் தனது புதிய நார்சோ 50 ஸ்மார்ட்போனை இந்தியாவில் மார்ச் 3 ஆம் தேதி 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
ரியல்மி நார்சோ 50 சிறப்பம்சங்கள்: 
# 6.6-inch FHD+ டிஸ்பிளே, 2414 X 1080 பிக்ஸல் ரெஷலியுசன், 
# 180Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்,
#  90.8 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ, 
# ரியல்மி யு.ஐ.2.0-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 
# MediaTek Helio G96 chipset பிராசஸர், 
# 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 
# 2 மெக்காபிக்ஸல் மேக்ரோ லென்ஸ், 
# 2 மெகாபிக்ஸல் பிளாக் அண்ட் ஒயிட் லென்ஸ் கொண்ட 3 பின்புற கேமராக்கள்,
# 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா,
# டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1 ஜிபிஎஸ், டைப்-சி சார்ஜிங் 
# 5000mAh பேட்டரி,
# 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்: 
ரியல்மி நார்சோ 50, 4 ஜிபி ரேம்+64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999
ரியல்மி நார்சோ 50, 6 ஜிபி+128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,499 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments