Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரியல்மி வெளியிட்டுள்ள நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் எப்படி?

Advertiesment
ரியல்மி வெளியிட்டுள்ள நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் எப்படி?
, திங்கள், 27 செப்டம்பர் 2021 (12:41 IST)
ரியல்மி நிறுவனம் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி நார்சோ 50ஏ சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
# 1000 மெகாஹெர்ட்ஸ் ஏ.ஆர்.எம். மாலி ஜி 52 2 இ.இ.எம்.சி.2 ஜி.பி.யு.
# 4 ஜிபி ரேம்,  64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ரியல்மி யு.ஐ. 2 மற்றும் ஆண்ட்ராய்டு 11
# 50 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா
# 8 எம்பி செல்பி கேமரா
# கைரேகை சென்சார்
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யு.எஸ்.பி. டைப் சி
# 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ரியல்மி நார்சோ 50ஏ 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,499 
ரியல்மி நார்சோ 50ஏ  4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 12,499 
ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் ஆக்சிஜன் கிரீன் மற்றும் ஆக்சிஜன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச்க்கு பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல்?? – மாநில தேர்தல் ஆணையம் தகவல்!