Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிமுகமான ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் எப்படி?

Advertiesment
அறிமுகமான ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் எப்படி?
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (12:43 IST)
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஏ16 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஒப்போ ஏ16 சிறப்பம்சங்கள்:
# 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஓ.எஸ். 11.1
# ஐ.எம்.ஜி. பவர் வி.ஆர். ஜி.இ.8320 ஜி.பி.யு.
# 4 ஜிபி எல்.பி.டி.டி.ஆர்.4எக்ஸ் ரேம்,  64 ஜிபி இ.எம்.எம்.சி. 5.1 ஸ்டோரேஜ்
# டூயல் சிம் ஸ்லாட்,  பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 8 எம்பி செல்பி கேமரா
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# நிறம் - பியல் புளூ மற்றும் க்ரிஸ்டல் பிளாக் 
# விலை - ரூ. 13,990 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்கா பயணம் புறப்படும் பிரதமர் மோடி! – ஜோ பைடனுடன் சந்திப்பு!