Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியல்மி கலர் சேஞ்சிங் பேனல் - அசத்தும் Realme 9 Pro+

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (12:35 IST)
ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் கலர் சேஞ்சிங் பேனலுடன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 9 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் பிப்ரவரி 16 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் முதலில் வெளியாகும் என தெரிகிறது. 
 
இந்தியாவில் ரியல்மி 9 ப்ரோ சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 15,000 - ரூ.20,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் கலர் சேஞ்சிங் பேனலுடன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  ரியல்மி 9 ப்ரோ குறித்த சில விவரங்கள் கசிந்துள்ளது. அவை பின்வருமாறு... 

 
# 6.6 அங்குல சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 
# FHD+ ரெசல்யூஷன், 120Hz ரெப்ரெஷ் ரேட் 
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் 
# 8GB ரேம், 128GB மெமரி 
# 64MP முதன்மை கேமரா
# 8MP அல்ட்ரா வைடு சென்சார்
# 2MP மேக்ரோ கேமரா 
# 16 மெகாபிக்சல்  செல்ஃபி கேமரா 
# 5000mAh திறன் கொண்ட பேட்டரி 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments