Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பண்டிகை கால சலுகையுடன் ரியல்மி ஜிடி நியோ 2 : உடனே முந்துங்கள்!!

பண்டிகை கால சலுகையுடன் ரியல்மி ஜிடி நியோ 2 : உடனே முந்துங்கள்!!
, புதன், 13 அக்டோபர் 2021 (15:32 IST)
ரியல்மி நிறுவனம் தனது புதிய படைப்பான ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
ரியல்மி ஜிடி நியோ 2 சிறப்பம்சங்கள்: 
 
# 6.62 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, 
# ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்,
# 8 ஜிபி + 128 ஜிபி / 12 ஜிபி + 256 ஜிபி
# 64 எம்பி பிரைமரி கேமரா, 
# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 
# 2 எம்பி மேக்ரோ கேமரா, 
# 16 எம்பி செல்பி கேமரா, 
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
# 65 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
 
ரியல்மி ஜிடி நியோ 2 மாடல் நியோ கிரீன், நியோ புளூ மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 
 
ரியல்மி ஜிடி நியோ 2, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 31,999 
ரியல்மி ஜிடி நியோ 2 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 35,999 
 
பண்டிகை கால சலுகையாக ரூ. 24,999 மற்றும் ரூ. 28,999 விலையில் கிடைக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு