Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விற்பனைக்கு வந்த ஒன்பிளஸ் 9 ஆர்.டி - விலை என்ன தெரியுமா?

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (15:37 IST)
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 9 ஆர்.டி. மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. தற்போது விற்பனையில் உள்ள இந்த ஸ்மார்ட்போனில் விவரம் பின்வருமாறு... 

 
ஒன்பிளஸ் 9ஆர்.டி. சிறப்பம்சங்கள்: 
# 6.62 இன்ச் 1080x2400 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் புளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 11
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
# அட்ரினோ 660 ஜி.பி.யு.
#  8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
# 50 எம்.பி. பிரைமரி கேமரா
# 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா 
# 2 எம்.பி. மேக்ரோ கேமரா
# 16 எம்.பி. செல்பி கேமரா
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
# யு.எஸ்.பி. டைப் சி
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 65 வாட் வார்ப் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ஒன்பிளஸ் 9ஆர்.டி. 8 ஜி.பி. + 128 ஜி.பி. விலை ரூ. 42,999 
ஒன்பிளஸ் 9ஆர்.டி. 12 ஜி.பி + 256 ஜி.பி. விலை ரூ. 46,999 
ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போன் நானோ சில்வர் மற்றும் ஹேக்கர் பிளாக் நிறங்களில் கிடைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments