336 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ !

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (18:46 IST)
365 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ !

336 நாட்களுக்கு 1.5 ஜி.பி டேட்டா வழங்கும் புதிய சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. 
 
ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 2121 விலையில் புதிய பிரீபெய்ட் சலுகையை அறிவித்துள்ளது.  ஜியோ நிறுவனம் ரூ.2121 சலுகையில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகின்றது. இதில் லேண்ட்லைன் வாய்ஸ் கால் ஆஃபர்களும் உள்ளது.
 
ரூ.2121 ஜியோ பிரீபெய்ட் சலுகையில்  ரூ 2020 ஆஃபரில் என்ன பயன்கள் வழங்கப்படுகிறதோ அவைதான் வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது 365 நாட்களுக்கு  வேலிடிட்டி வழங்கப்பட்டது.
 
மேலும் ரிலையன்ஸ் ஜியோவில் புதிய ரூ.2121 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா 336நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
 
அதேபோல், ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டேட் அல்லாத எண்களுக்கு 12 ஆயிரம் வாய்ஸ் கால் வழங்கப்படுவதுடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ் வழங்கும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments