நம் நாட்டில் 4(ஜி)ம் தலைமுறை செல்போன் சேவை சீனாவின் உள்ள ஷாங்காய் நகரத்தில் முதன் முதலாக அறிமுகமாகி சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
உலகில் முதலாவது 5 (ஜி)ஆம் தலைமுறை செல்போன் சேவை பெறும் முதல் தொழில்மாவட்டம் என்ற பெயரை பெற்றுள்ளது சீனாவின் ஷாங்காய்.
ஏற்கனவே சீனாவின் அலைவரிசை ஜிகாட்பைட் நெட்வொர்க் வசதியும் பெற்றுள்ளது ஷாங்கய் நகரம்.
4 ஆம் தலைமுறை செல்போன் சேவைகளே நம் நாட்டில் தலைதூக்கிச் சுமக்கிறோம். இந்நிலையில் 4ஆம் தலைமுறை செல்போனை விட இந்த 5ஆம் தலைமுறை செல்பீன் சேவை 100 மடங்கு அதிக வேகமாக இயங்கும் தன்மை கொண்டது.
இத்தனை பெருந்தன்மை கொண்ட இந்த 5 (ஜி) ஆம் தலைமுறை செல்போன் சேவை தற்போது சீனாவின் ஷாங்காய் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. இது தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 3 மாதங்களுக்கு முன்னதாக இந்த 59 (ஜி) ஆம் தலைமுறை தரை கட்டுப்பாட்டு மையங்கள் எல்லாம் தார் செய்யப்பட்டுவிட்டன.
இந்த 5 (ஜி)ஆம் தலைமுறை சேவை நம் நாட்டில் வருவதற்கும் வெகுநாட்கள் இல்லை.