கூகுலில் இந்தியர்கள் அதிகம் தேடியது என்ன தெரியுமா ?

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (23:08 IST)
இந்தியாவில் இந்த ஆண்டில் மக்கள் அதிகமாகத் தேடிய தகவல் என்ன என்று கூகுல் தேடு பொறியால் எளிதாக சொல்ல முடியும் என்பதால் அதை மக்கள் அறியவும் ஆர்வம் காட்டுவர்.

அந்தவகையில் இந்தியர்கள் தடுப்பூசி குறித்து அதிகளவில் தேடியுள்ளனர்.,அதன்பிறகு கொரோனா என்று நினைதால் அது தவறு. சினிமா, பருவநிலை அதற்கடுத்த 12 இடத்திற்கு கொரோனா தள்ளப்பட்டுள்ளது.

மொத்தமாக பார்த்தால் லாக்டவுன் என்ற வார்த்தைதான் அதிகமாக தேடியுள்ளானர். மேலும் டல்கோனா காபி தயாரிக்கும் குறிப்புகள் மாம்பழ ஐஸ்கிரீம் செய்முறை குறித்த தேடல்களை  அதிகமாக கூகுலில் தேடியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலையில் மீண்டும் குறைந்த தங்கம்.. இன்று ஒரே நாளில் 3000 ரூபாய் சரிவு..!

ஒரே இரவில் இந்திய இளைஞர் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.. ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த ஜாக்பாட்..!

பவர் பாலிடிக்ஸ்! வெடிக்கும் கோஷ்டி மோதல்... கிருஷ்ணகிரி உபிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் அமைச்சர் சக்கரபாணி!

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments