Publish Date: Wed, 22 Dec 2021 (15:12 IST)
Updated Date: Wed, 22 Dec 2021 (18:02 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 2399 விலையில் வழங்கி வந்த பிரீபெயிட் சலுகையின் வேலிடிட்டி மீண்டும் 365 நாட்கள் குறைக்கப்படவுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 2399 விலையில் வழங்கி வந்த பிரீபெயிட் சலுகையின் வேலிடிட்டியை 425 நாட்கள் என கடந்த ஆகஸ்ட் மாதம் நீட்டித்தது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இந்த சலுகையின் வேலிடிட்டி மீண்டும் 365 நாட்கள் என குறைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 425 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகை அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.