Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Amazon, hotstar, Netflix ...JIO அறிவித்துள்ள அட்டகாசமான ஆஃபர்... வாடிக்கையாளர்கள் செம குஷி !

Advertiesment
Amazon, hotstar, Netflix ...JIO அறிவித்துள்ள அட்டகாசமான ஆஃபர்... வாடிக்கையாளர்கள்  செம குஷி !
, புதன், 23 செப்டம்பர் 2020 (21:38 IST)
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் ரிலையன்ஸ் ஜியோ.

அவ்வப்போது புதிய ஆஃபர்களைவிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் ஜியோ  தற்போது புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

அதில், மாதம் ரூ.399 கட்டணம் செலுத்தினால் குறைந்த அளவு கட்டணம், சர்வதேச ரோமிங், ஆன்லைன் பொழுதுபோக்குகள் என பல அம்சங்கள் நிறைந்துள்ளாது. இதில் அமேசான், நெட்பிளிக்ஸ்,  பிரைம் வீடியோ , ஹாட்ஸ்டார் போன்றவற்றை இலவசமாகக் கண்டுகளிக்கலாம்.

தற்போது ஐந்துவித டேடிப் பிளான்களை ஜியோ அறிவித்துள்ளது.அடுத்து, ரூ.599 செலுத்தினால் ஜியோ போஸ்ட் பெய்ட் பேமிலி பிளானில் ஒரு சிம்கார்டு கிடைக்கும்.

அடுத்து, ரூ.799, ரூ,999 ரூ,1400 வரிசையாக அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.999, ரூ.1,400 திட்டங்களில் 500 ஜிபிகள் இலவசமாகப் பெறலாம். இதில் வைஃபை காலிங் வதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான மத்திய இணையமைச்சர்!