Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Airtel ரூ.289 க்கு புது ஆஃபர் ...’’இதற்குத்தானே காத்திருந்தோம்...’’பயனாளர்கள் ஹேப்பி!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (17:38 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுவையை அறிவித்துள்ளது.

அதில், ரூ.289 விலையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் மற்றும் ஜீ5 பிரீமியம் சந்தா வழங்குகிறது.

ரூ289  பிரீபெய்ட் சலுகை தவிர ரூ 79 க்கு டாப் அப் வவுச்சர் ஒன்றையும் ஏர்டெல் அறிவித்துள்ளது.இதில் குறிப்பாக  ஜீ5 பிரீமியம் என்பது சந்தா 30 நாட்கள் வேலிடிட்டியுடன்  வழங்குகிறது. இந்த ஜீ 5 சந்தாவுக்கான மாதாந்திரக் கட்டணம் என்பது ரூ 99 என்ப்று நிர்ணயித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ரூ  289 என்ற சலுகையைத் தேர்வு செய்தால் தினமும் 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால்,  தினமும் 100 எஸ்.எம்.எஸ் ஜீ 5 பிரீமியம் சந்தா மற்றும்  ஏர்டெல்லின் எக்ஸ் ஸ்டிரீம் பிரீமியம்  சந்தாவ் உள்ளிட்ட ஆஃபர்களை 28 நாட்களுக்குப் பெற முடியும் என தெரிவித்துள்ளது. அத்துடன் விண்க் மியூசிக்,ஷா அகாடமியில் ஒரு வருடத்திற்கான ஆன்லைன் வகுப்புகள் இலவசன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments