இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் விவோ நிறுவனம் தனது புதிய Vivo V30e 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	Vivo V30e 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
	
		- 
			6.78 இன்ச் அமொலெட் டிஸ்ப்ளே
 
		- 
			குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 6 ஜென் 1 சிப்செட்
 
		- 
			2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
 
		- 
			ஆண்ட்ராய்டு 14 OS
 
		- 
			8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
 
		- 
			128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
 
		- 
			ஹைப்ரிட் மெமரி கார்டு ஸ்லாட்
 
		- 
			50 எம்பி + 8 எம்பி ப்ரைமரி டூவல் கேமரா
 
		- 
			50 எம்பி முன்பக்க செல்பி கேமரா
 
		- 
			5500 mAh பேட்டரி, 44 W பாஸ்ட் சார்ஜிங்.
 
	
	
	இந்த Vivo V30e 5G ஸ்மார்ட்போன் சில்க் ப்ளூ, வெல்வெட் ரெட் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 27,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  
									
										
			        							
								
																	தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த Vivo V30e 5G ஸ்மார்ட்போனுக்கான ப்ரீ சேல் தொடங்கியுள்ள நிலையில் பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.