Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லட்ச ரூவாப்பே..! அள்ளும் கேமரா குவாலிட்டி.. அட்டகாசமான சிறப்பம்சங்கள்! – Vivo X100 series முன்பதிவு தொடக்கம்!

Advertiesment
Vivo X100 Pro

Prasanth Karthick

, வியாழன், 4 ஜனவரி 2024 (13:44 IST)
ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியாவில் முன்னணியில் உள்ள விவோ நிறுவனம் தனது புதிய Vivo X100 மற்றும் Vivo X100  Pro மாடலை சந்தையில் அறிமுகம் செய்கிறது.



இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில் அதிக விலையில் ஏராளமான சிறப்பம்சங்களோடு பல மாடல் மொபைல்களும் விற்பனையாகி வருகின்றன. அந்த வகையில் பிரபலமான விவோ நிறுவனம் தனது புதிய Vivo X100 மற்றும் Vivo X100  Pro மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.

Vivo X100 மாடல் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

webdunia

  • 6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டைமென்சிட்டி 9300 சிப்செட்
  • 3.25 GHz ஆக்டோகோர் ப்ராசஸர்
  • இம்மோர்டலிஸ் G720 GPU
  • ஆண்ட்ராய்டு 14, ஆரிஜின் OS
  • 50 எம்.பி + 50 எம்.பி + 64 எம்.பி ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
  • 32 எம்.பி முன்பக்க சிங்கிள் கேமரா
  • 12 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • நீடிக்கக்கூடிய மெமரி ஸ்லாட் கிடையாது
  • 5000 mAh பேட்டரி, 120 W ஃப்ளாஷ் சார்ஜிங்

இந்த Vivo X100 மாடல் சன்செட் ஆரஞ்சு, ஸ்டார் ட்ரெய்ல் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகிறது. இந்த Vivo X100 ஸ்மார்ட்போனின் விலை ரூ.63,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 
Vivo X100 Pro மாடல் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:


webdunia

  • 6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டைமென்சிட்டி 9300 சிப்செட்
  • 3.25 GHz ஆக்டோகோர் ப்ராசஸர்
  • இம்மோர்டலிஸ் G720 MC12 GPU
  • ஆண்ட்ராய்டு 14, ஆரிஜின் OS
  • 50 எம்.பி + 50 எம்.பி + 50 எம்.பி ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
  • 32 எம்.பி முன்பக்க சிங்கிள் கேமரா
  • 16 ஜிபி ரேம், 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • நீடிக்கக்கூடிய மெமரி ஸ்லாட் கிடையாது
  • 5400 mAh பேட்டரி, 100 W ஃப்ளாஷ் சார்ஜிங்

இந்த Vivo X100 மாடல் ஆஸ்ட்ராய்டு ப்ளாக் வண்ணத்தில் மட்டும் வெளியாகிறது வெளியாகிறது. இந்த Vivo X100 ஸ்மார்ட்போனின் விலை ரூ.89,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

RTI-ன் கீழ் தகவல்களை வழங்குவதில் மண்டல ரயில்வேக்கான புதிய விதிமுறை- இந்திய ரயில்வே -