விராட் கோலி புதிய சாதனை...

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (23:29 IST)
சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி கேப்டன் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் 14 வது சீசனில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் சென்னை அணிக்கு எதிரான அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் கோலி. மேலும், இன்றைய ஆட்டத்தில் கோலி 66 ரன்கள் எடுத்தால், டி-20 போட்டியில்10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய  வீரர் என்ற  சாதனையைப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கிறிஸ் கெயில் 14,261 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

ஜடேஜா ஒரு பழமைவாத வீரர்.. ரிஸ்க் எடுக்க தயங்குகிறார்: அஸ்வின் குற்றச்சாட்டு..!

மூத்த வீரர்கள் விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.. நியூசிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி புத்துயிர் பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments