Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2021; டெல்லி கேபிட்டல்ஸ் அணி போராடி வெற்றி....

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (23:39 IST)
ஐபிஎல் 2021 -14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 138 ரன்கள் மும்பை நிர்ணயித்த நிலையில் டெல்லி அணி 6 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2021 -14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று டெல்லி கேப்டல்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.

இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற ரோஹித் தலைமையிலான மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதில்,  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  மும்பை அணி 138 ரன்கள் எடுத்து, டெல்லி கேபிட்டல் அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் களமிறங்கிய  டெல்லி அணி 19. 1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

பஞ்சாப் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த ப்ரீத்தி ஜிந்தா.. நீடா அம்பானி பாணியா?

அதிக ஸ்கோர்.. கம்மி ஸ்கோர் ரெண்டுமே நாங்கதான்..! காரணம் KKR பங்காளிதான்! - மகிழ்ச்சியில் பஞ்சாப் கிங்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments