ஐபிஎல்-2021; பெங்களூர் அணி அபார வெற்றி

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (23:24 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43வது போட்டி இன்று துபாயில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் மோதின

முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். எனவே முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்து 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அடுத்துக் களமிறங்கிய பெங்களூர் அணி 17-1 ஓவர்களின் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து  7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கேப்டன்கள் கைகுலுக்க வாய்ப்பில்லை என தகவல்..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் சோகம்..!

ஜடேஜாவை வாங்கியும் நோ யூஸ்.. கேப்டன் பதவி இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வைபவ் சூர்யவன்ஷி.. சலுகைகள் உண்டா?

ஒரே போட்டியில் 2 உலக சாதனை.. நமீபியாவுக்கு எதிராக போட்டியில் இந்தியா அசத்தல்...!

அடுத்த கட்டுரையில்
Show comments