Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி அணியின் தோல்விக்கு இவரே காரணம்! முன்னாள் வீரர் அதிரடி

Advertiesment
டெல்லி அணியின் தோல்விக்கு இவரே காரணம்! முன்னாள் வீரர் அதிரடி
, வெள்ளி, 15 அக்டோபர் 2021 (13:23 IST)
னில் டெல்லி அணியின் தோல்விக்கு அஸ்வினை விமர்சித்துள்ளா முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர்.

நேற்று முன் தினம் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது குவாலிபயர் போட்டி நடந்தது. இதில், கொல்கத்தா அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது.

அப்போது டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது,
பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியினர் முதலில் அதிரடியாக ஆடினாலும் இடையில் தடுமாறினர். இதனால் டெல்லி அணி வெல்லும் வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில், கடைசி ஓவரில்  7 ரன்கள் தேவை என்றநிலையில், அந்த ஓவரை வீச அஸ்வின் அழைக்கப்பட்டார். அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் 5 வது பந்தில் ராகுல் திரிபாதி சிக்ஸர் அடித்து, கொல்கத்தா அணியை வெற்றி பெறச்செய்தார். இந்நிலையில், இந்த தோல்விக்கு அஸ்வின் தான் காரணம் எனப் பலரும் கூறி வருகின்றனர். இதில், சஞ்சய் மஞ்ரேக்கர், தான் உருவாக்கும் அணியின் அஸ்வின் இருக்க மாட்டார் . அவரது பந்து வீச்சில் சில வருடங்களாக முன்னேற்றம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிக மோசமான ஐபிஎல் தொடர் இது தான்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!