Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Advertiesment
பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (23:37 IST)
கோலி தலைமையிலான பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் -2021 நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 21வது போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதின.

 இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு  அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதனை அடுத்து 172 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது.

இதில், 1 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி த்ரில் வெற்றி பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணியினர்  4 விக்கெட்டுகள் இழந்து 170 ரன்கள் எடுத்துத் தோல்வியைத் தழுவினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் ஆக்ஸிஜனுக்காக பிரிட்லீ நிதி உதவி