Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

IPL-2020; டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு...

IPL-2020; டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு...
, சனி, 26 செப்டம்பர் 2020 (19:24 IST)
ஐபிஎல் -2020 திருவிழா இந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில்  கொல்கத்தா  நைட்ரைடர்ஸ் அணியுடன் ஐதராபாத் அணி மோதவுள்ளது.

ஏற்கனவே சென்னை கிங்ஸ் அணியைப் பதம் பார்த்த ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 அதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் கூடியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் தோல்வி… ரெய்னாவைக் கூப்பிடுங்க என கொந்தளிக்கும் ரசிகர்கள்… அணி நிர்வாகி பதில்!