கெய்லுக்கு ஆதரவு கொடுத்த பஞ்சாப்

Webdunia
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (19:30 IST)
ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணியால் கைவிடப்பட்ட அதிரடி மன்னன் கெய்லை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

 
11வது ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
 
ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தது. அனுபவ வீரர்களை விட இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். பெங்களூர் அணியில் விளையாடி வந்த அதிரடி மன்னன் கெய்லை யாரும் ஏலத்தில் எடுக்காத நிலையில் இன்று பஞ்சாப் அணி அவரை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

நம்ம புள்ளைங்கதான் டாப்ல… ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்!

பாகிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கை அணி வீரர்கள்.. ஆனால் எச்சரித்த அணி நிர்வாகம்..!

அர்ஜுன் டெண்டுல்கரை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் ஆர்வம்.. !

நான் வேணும்னா அத செய்யுங்க…ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிபந்தனை விதித்த ஜடேஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments