Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (19:22 IST)
டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் இன்னும் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த போட்டியின் டாஸ் போடப்பட்ட நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐபிஎல் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி எட்டாவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஐந்தாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
அதேபோல் பஞ்சாப் அணியும் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட மூன்று அணிகளை பின்னுக்கு தள்ள வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று விளையாடும் இரு அணி வீரர்களின் விபரங்கள்:
 
ஐதராபாத்: டேவிட் வார்னர், பெயர்ஸ்டோ, கான் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, பிரியாம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமது, ரஷீத்கான், சந்தீப் சர்மா, கலீல் அகமது மற்றும் நடராஜன்
 
பஞ்சாப்: கே.எல்.ராகுல், மயங்க அகர்வால், மந்தீப் சிங், பூரன், மாக்ஸ்வெல், பிரசிம்ரன் சிங், அர்ஷ்தீப் சிங், காட்ரெல், முஜீப் உர் ரஹ்மான், முகமது ஷமி மற்றும் ரவி பிஷ்னாய்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments