Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; வெளுத்து வாங்கிய பெங்களூர் அணி ....7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (19:28 IST)
இன்று மாலை 3;30மணிக்கு தொடங்கிய 33 வது ஆட்டத்தில் முதல் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்த இரு அணிகள் இதுவரை 22 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10 முறையும், பெங்களூரு 9முறை வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள்  முடிவில்லை.

ராஜஸ்தான் அணி 8 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றியும் 5 தோல்வியும் கண்டு, 6 புள்ளிகள் பெற்றுள்ளது.

பெங்களூர் அணி 8 ஆட்டத்தில் விளையாடி 5 ; வெற்றியும்  3 தோல்வியும் கண்டு 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் விளையாடிய பெங்களூர்  அணியின் கேப்டன் பொறுப்பான விளையாடி ரன் சேர்த்தார். அடுத்து அவர் அவுட் ஆகவே , டி வில்லியர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். எனவே பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments