Publish Date: Sat, 31 Oct 2020 (17:54 IST)
Updated Date: Sat, 31 Oct 2020 (17:57 IST)
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி மும்பை அணிக்கு 111 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் சற்று சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
எனவே, 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் எடுத்து மும்பை அணிக்கு 111 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
சொன்னபடியே திறமையாக ரன்ரேட்டைக் குறைப்பதற்காகப் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் செய்த மும்பை அணி பேட்டிங்கில் அசத்துமா என்பதைப் பார்ப்போம்.