Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

85 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடம் பெயர்ப்பு...வைரலாகும் வீடியோ

Advertiesment
தமிழ் செய்திகள்
, சனி, 31 அக்டோபர் 2020 (15:22 IST)
சீனாவில் 85 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று அப்படியே தூக்கி இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீன நாட்டில் கொரோனா தொற்று உருவாகி உலகை நாடுகளை அச்சுறுத்தியதே தவிர அந்நாட்டு தொழில்நுட்பத்திலும் உழைப்பிலும் பெரும் வளர்ச்சியில்தான்
 சென்றுகொண்டுள்ளது.

அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதில், சீனாவில் 85 ஆண்டுகள் பழமையான ஆரம்பப் பள்ளி ஒன்றை அப்படியே தூக்கி walking machine என்ற புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு இடமாற்றம் செய்துள்ளனர்.

இதுகுறித்த காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரான்ஸ் குறித்து இம்ரான் கான்: "மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம், நபிகள் பற்றிய புரிதல் இல்லை"