ஐபிஎல்-2020; மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி !

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (19:05 IST)
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ்  அணி தில்லியை வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது மும்பை அணி. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் சற்று சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

எனவே, 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் எடுத்து மும்பை அணிக்கு 111 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
.
சொன்னபடியே திறமையாக ரன்ரேட்டைக் குறைப்பதற்காகப் பந்து வீச்சு மற்றும்  பீல்டிங் செய்த  மும்பை அணி பேட்டிங்கில் அசத்துமா என்பதைக்காண மக்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

இந்நிலையில், மும்பை அணி வீரர்கள் சிறப்பாக பேட்டி செய்து இலக்கை எட்டினர். 14.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments