ஐபிஎல்- 2020; மும்பை அணிக்கு 111 ரன்கள் வெற்றி இலக்கு....

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (17:54 IST)
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி மும்பை அணிக்கு 111 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் சற்று சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

எனவே, 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் எடுத்து மும்பை அணிக்கு 111 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

சொன்னபடியே திறமையாக ரன்ரேட்டைக் குறைப்பதற்காகப் பந்து வீச்சு மற்றும்  பீல்டிங் செய்த  மும்பை அணி பேட்டிங்கில் அசத்துமா என்பதைப் பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியால் என் கேரியரே போச்சு: கெவின் பீட்டர்சன் பகீர் புகார்

மேட்ச் பார்க்கிற ஆசையே போயிருச்சு.. மீண்டும் மீண்டும் தோற்கும் சிஎஸ்கே..!

கடைசி 2 ஓவர்களில் மாயாஜாலம்.. குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!

SRH ஜெயித்தாலும் அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்.. கடும் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ..!

நான் மட்டும் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால் லக்னோ அணியை தடை செய்திருப்பேன்: லலித் மோடி

அடுத்த கட்டுரையில்
Show comments