Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரிவில் இருந்து மீளுமா டெல்லி அணி? கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை

Advertiesment
சரிவில் இருந்து மீளுமா டெல்லி அணி? கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை
, வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (13:44 IST)
ஐபிஎல் போட்டியில் ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன.
 
11-வது ஐபிஎல் தொடரின் 26-வது ஆட்டத்தில்  தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைட்ர்ஸ் அணியும், ஷிரியாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
webdunia
 
இரு அணிகளுக்கும் இது ஏழாவது போட்டியாகும், கொல்கத்தா அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வென்று, 3 போட்டியில் தோற்றுள்ளது. டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்று தொடர் சரிவில் இருந்து மீளுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த ஆண்டு ஐபில் இந்தியாவில் இல்லையா?