Publish Date: Fri, 13 Apr 2018 (19:47 IST)
Updated Date: Fri, 13 Apr 2018 (19:56 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டி பெங்களூர் - பஞ்சாப் ஆகிய அணிகள் இடையே நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியுள்ளது.
இரு அணிகளுக்கும் இந்த போட்டி இரண்டாவது போட்டி. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பெங்களூர் அணி முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
webdunia
Publish Date: Fri, 13 Apr 2018 (19:47 IST)
Updated Date: Fri, 13 Apr 2018 (19:56 IST)