Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிக்குற வெயிலுக்கு குளு குளுன்னு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ் செய்வது எப்படி?

அடிக்குற வெயிலுக்கு குளு குளுன்னு  குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ் செய்வது எப்படி?
, புதன், 26 ஏப்ரல் 2023 (14:57 IST)
அடிக்குற வெயிலுக்கு குளு குளுன்னு  குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ் செய்வது எப்படி? 
 
கேழ்வரகு கூழ் செய்ய தேவையான பொருட்கள்: 
 
கேழ்வரகு மாவு - 100 கிராம் 
மோர் மிளகாய் -3 
கடுகு, உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி 
பெருங்காயத்தூள் - சிறிதளவு 
எண்ணெய் - 6 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை: 
 
மோருடன் உப்பு , கேழ்வரகு மாவு  சேர்த்து கரைத்துக்கொள்ளவும். வாணலியில் என்னைவிட்டு கடுகு , உளுத்தம்பருப்பு, மோர் மிளகாயை கிள்ளிப்போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து கரைத்த மாவை இதில் ஊற்றி கூழ் பதமாக கிளறி இறக்கவும். இப்போது தேவையான மணக்கும் மசாலா கேழ்வரகுகூழ் ரெடி. 
 
Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை நோயாளிகளுக்கு இரவில் தூக்கம் வராதா?