Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் இளம் நடிகர்

பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் இளம் நடிகர்
, புதன், 2 ஜூன் 2021 (23:05 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அசோக் செல்வன். இவர் புதுமுக இயக்குநரின் படத்தின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அசோக் செல்வன். இவர்  சூது கவ்வும் என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் வில்லா 2 படத்தில் நடித்தார். ஆனால், தெகிடி படம் அவரை மக்களிடம் பரவலாகப் பேசியது.

தற்போது, தீரஜ் நடிப்பில் உருவான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தை தயாரித்த ரியாஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெட்ன் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.  இப்படத்தை கார்த்திக் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.   

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் கெட்டப்பில் சந்தானம்....புகைப்படம் வைரல்