Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ், சிம்புவுடன் நடிக்க ஆசைப்படும் முன்னணி நடிகை

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (18:14 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவருடன் நடிக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

பாகுபலி, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களின் வருகைக்குப் பின் தெலுங்கு சினிமாவுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை பிரியங்கா ஜவல்கர். இவர் டாக்சிவாலா,திம்மருசு, எஸ்.ஆர் கலயாண மண்டபம், கமனம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.  இந்த நிலையில் சமுகவலைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்காவிடம் ஒரு ரசிகர்கள் கோலிவுட் சினிமாவில் எந்த நடிகர்களுடன் நடிக்க ஆசை எனக் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த அவர், எனக்கு  தனுஷ்,சிம்பு ஆகிய இருவரையும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இரண்டு பேருமே அழகான நடிகர்கள். அவர்களுடன் ந்டிக்க ஆசை எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், நடிகர் சிம்பு, மற்றும் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து, பிரியங்காவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னது ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரி ரிலீஸாகிறதா?

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

அடுத்த கட்டுரையில்
Show comments