Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் டுவிட்டர் கணக்கில் திடீரென நீக்கப்பட்ட புளூடிக்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Advertiesment
dhanush twitter
, சனி, 9 ஜூலை 2022 (09:03 IST)
டுவிட்டர் நிறுவனம் பிரபலங்களின் ட்விட்டர் கணக்கை ஆய்வு செய்து புளூடிக் வழங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தனுஷ் டுவிட்டர் பக்கத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே புளூடிக்  கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திடீரென இன்று தனுஷ் டுவிட்டர் பக்கத்தில் புளூடிக் இல்லாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. 
 
தனுஷ் தமிழ் திரையுலக நடிகர் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என பான் வேர்ல்டு நடிகராக இருக்கும் நிலையில் அவரது டுவிட்டர் கணக்கில் உள்ள புளூடிக் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து குழப்பங்கள் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் உள்ளது 
 
இந்த நிலையில் தனுஷ் வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது மீண்டும் டுவிட்டர் புளூடிக் பெறுவதற்காக முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் புளூடிக் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு… படக்குழுவினர் உடைகளால் எழுந்த சர்ச்சை!