''தி வாரியர் ''பட நடிகரை சந்தித்த சிம்பு !

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (16:23 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் தெலுங்கு  நடிகர் ராம் பொத்தேனி- கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் தி வாரியர். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கவே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் பிரிவயூ  நடந்தது. இப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் இயக்குனர் லிங்குசாமி மற்றும் ராம்ம்பொத்தேனியைப் பாராட்டினர்.

இப்பட்த்தின் இடம்பெற்ற புல்லட் சாங் இளைஞர்களைக் கவர்ந்து,டிரெண்டிங்கொல் உள்ளது. இப்பாடலை தேவி ஸ்ரீபிராசத் இசையில் பாடியவர் நடிகர் சிம்பு.  அவரது தந்தை டி.ராஜேந்தர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்ததால், இப்படத்தின் பிரிவியூ ஷோ மற்றும் இப்படத்தின் புரோமோஷன் பணியில் சிம்புவால் கலனதுகொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய சிம்பு,  நடிகர் ராம்பொத்தேனியை   நேரில் சந்தித்து, அவருக்குப் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்தினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments