பித்ரு சாபத்தால் கெடுபலன்கள் ஏற்படாமலிருக்க சில ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.பிதுர் என்றழைக்கப்படும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதால், முற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட சாபங்கள் நீங்கும். இதற்கு நரசிம்ம பூஜை சிறந்ததாகும்.பித்ரு தோஷம் நீங்க, லட்சுமி நரசிம்மர் படம் முன், பால் அல்லது நீர் வைத்து காலை அல்லது மாலையில், நரசிம்ம ப்ரபத்தி மந்திரம் கூற வேண்டும்.மாதா ந்ருஸிம்ஹ பித்த ந்ருஸிம்ஹ ப்ரதா ந்ருஸிம்ஹ ஸகா ந்ருஸிம்ஹ விதையை ந்ருஸிம்ஹ த்ரவிணம்...