Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் உற்சவங்கள் என்னென்ன?

Advertiesment
tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ள நிலையில் மே மாதம் நடைபெறும் உற்சவங்கள் என்னென்ன? என்பதை இப்போது பார்போம்,
 
1. மே 3-ந் தேதி பாஷ்யகர்ல உற்சவம் தொடங்குகிறது. 
 
2. மே 4-ந் தேதி சர்வ ஏகாதசி
 
3. மெ 10-ந்தேதி அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
 
4. மே 12-ந் தேதி பாஷ்யகர்ல சாற்றுமுறை, ராமானுஜ ஜெயந்தி, சங்கர ஜெயந்தி
 
5. மே 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பத்மாவதி பரிணய உற்சவம்
 
6. மே 22-ந் தேதி நரசிம்ம ஜெயந்தி மற்றும் தரிகொண்டா வெங்க மாம்பா ஜெயந்தி
 
மே  23-ந் தேதி அன்னமாச்சாரியா ஜெயந்தி, கூர்ம ஜெயந்தி 
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு உறவினர்களுடனான பழைய பகை தீரும்! இன்றைய ராசி பலன் (29.04.2024)!