தசரா தேவி அவதாரம்:

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (07:16 IST)
தசரா தேவி அவதாரம்:
தசரா தேவி 9 அவதாரங்கள் எடுத்து பத்தாவது நாள் அம்மனாக வடிவம் பெறுவதை நவராத்திரி என்று கொண்டாடி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து வேதங்களும் துர்க்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது
 
வட இந்தியாவில் நவராத்திரி தினங்கள் நவதுர்க்கைகள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனை வழிபடுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நவதுர்க்கை 9 அவதாரங்கள் பின்வருமாறு
 
1.சைலபுத்ரி
2.பிரம்மசாரிணி
3.சந்திர காண்டா
4.கூஷ்மாண்டா
 
5.ஸ்கந்த மாதா
6.காத்யாயனி
7.காளராத்திரி
8.மகாகௌரி
9.சித்திதாத்ரி
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை வைகுண்ட ஏகாதேசி.. விரதம் இருப்பவர்களுக்கு வைகுண்ட பதவி கிட்டும்...!

ஒரே மலையின் சரிவில் சிவனும் திருமாலும்.. புதுக்கோட்டை அருகே ஒரு ஆச்சரியமான கோவில்..!

மிதுனம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: அதிர்ஷ்டம் தேடி வரும் ஆண்டு!

ரிஷபம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: சவால்களை வென்று சாதனை படைக்கும் ஆண்டு!

கோபம் குறைய வேண்டுமா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள்.. மன அமைதி கிடைக்கும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments