சிவபெருமான் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் இருப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் 8 விரதங்களை இருந்தால் சிவபெருமான் அருளை பெறலாம் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். சிவபெருமான் அருளை பெற இருக்க வேண்டிய எட்டு விரதங்கள் குறித்த தகவல்கள் இதோ: 1. சோமவார விரதம் – திங்கட்கிழமை 2. உமாமகேஸ்வர விரதம் கார்த்திகை பவுர்ணமி தினத்தில் 3. திருவாதிரை விரதம் – மார்கழி திருவாதிரையன்று விரதமிருப்பது ...