Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒயிட் சாக்லெட் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

Advertiesment
ஒயிட் சாக்லெட் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும்?
, வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (13:09 IST)
சாக்லேட்டுகள் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகளில் உள்ளது. ஒயிட் சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால் போன்றவற்றால் ஆனது. 
 
# ஒயிட் சாக்லேட் பாலால் தயாரிக்கப்படுகிறது. இதில் சுமார் 169 மிகி கால்சியம் இருக்கும். இதனால், இவை எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு உதவுகிறது. 
 
# ஒயிட் சாக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளான பளேவோனாய்டுகள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
 
# ஒயிட் சாக்லேட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். 
 
# ஒயிட் சாக்லேட் உணவுகளில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச உதவும். இதில் உள்ள கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். 
 
# ஆய்வு ஒன்றில் ஒயிட் சாக்லேட் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதாக தெரிய வந்துள்ளது. 
 
# ஒயிட் சாக்லேட்டை அடிக்கடி சாப்பிட்டால், அதில் உள்ள டோபமைன், மயக்க உணர்வை உண்டாக்கி மூளையை அமைதியடைய செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற செய்யும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரியாணி இலையை டீயாகவும் வைத்து குடிக்கலாம் தெரியுமா...?